முக்கிய செய்திகள்

விடுதலைக்கு மறுப்பு: தமிழக அரசின் முடிவு வருத்தமளிப்பதாக சொல்கிறார் நளினி!
விடுதலைக்கு மறுப்பு: தமிழக அரசின் முடிவு வருத்தமளிப்பதாக சொல்கிறார் நளினி!
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா!
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா!
ராமரை விமர்சித்து கைதான கர்நாடக பேராசிரியர் சஸ்பெண்ட்: மைசூர் பல்கலைக்கழகம் அதிரடி!
ராமரை விமர்சித்து கைதான கர்நாடக பேராசிரியர் சஸ்பெண்ட்: மைசூர் பல்கலைக்கழகம் அதிரடி!
மேட்டூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த 18 பேருக்கு கண் பார்வை பாதிப்பு!
மேட்டூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த 18 பேருக்கு கண் பார்வை பாதிப்பு!

கவர் ஸ்டோரி

ஆல்பம்

  • album
  • album
  • album
  • album
  • album
  • album
  • album

திரை கலாட்டா

'டாக் லெஸ்... வொர்க் மோர்..!'-  தனக்கு தானே உபதேசம் சொன்ன சல்மான் கான்
'டாக் லெஸ்... வொர்க் மோர்..!'- தனக்கு தானே உபதேசம் சொன்ன சல்மான் கான்
'ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்
'ஆளுமா, டோலுமா' ரக பாடல்களை ரசிகனா கேட்டான்...?- கொதிக்கும் கங்கை அமரன்

எடிட்டர் சாய்ஸ்

ஏன் திரையில் நம் வரலாற்றினை பதிவு செய்ய மறுக்கிறோம்...?
placeholder

தமிழர்களுக்கு எப்போதும் தம் வரலாறு குறித்த ஒரு பெருமிதம் இருக்கும். 'தாங்கள்தான் உலக நாகரிகங்களுக்கு எல்லாம் முன்னோடியானவர்கள். ஆதிக்குடி தமிழ்குடிதான்' என்று பெருமைபட்டுக் கொள்வார்கள். மேலும், 'நாங்கள்தான் உலகிற்கு நாகரிகத்தை போதித்தோம். உலகில் பிற இனங்கள் நாகரிகம் அடைவதற்கு முன்பே, தமிழன் நாவாய் கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்து இருந்தான்' என்பார்கள். ஆனால், அந்த வரலாற்றைப் பதிவு செய்வதில் எப்போதும் பின் தங்கி விடுவார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் ஹிரித்திக் ரோஷன் நடிப்பில், லகான் இயக்குநர் அஷுதோஷ் கெளரிக்கர் இயக்கத்தில் வரவிருக்கும் மொகஞ்சதாரோ திரைப்படம்.

வாக்களிக்கலாம் வாங்க...

மாநகராட்சி மேயரை யார் தேர்ந்தெடுப்பது சிறந்த முறை...?

வாசகர் பக்கம்