அதிக லாபம் தரும் ஆல்பா ஃபண்டுகள்!
அதிக லாபம் தரும் ஆல்பா ஃபண்டுகள்!

நாம் அனைவரும் மியூச்சுவல் ஃபண்டுகளை குறித்து வெவ்வேறு புள்ளிவிபரங்களை வைத்து தேர்வு செய்கிறோம். ஃபண்ட் நிறுவனத்தின் பெயர், ஃபண்ட் மேனேஜரின் திறன் மற்றும் அனுபவம், கடந்த கால வருமானம், ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் பணத்தின் அளவு என பல பரிமாணங்களில் ஒரு ஃபண்டினைப் பற்றி ஆராய்ந்து முதலீடு செய்கிறோம். இந்த புள்ளிவிபரங்களில் முக்கியமான ஒன்றுதான், ஆல்பா (Alpha - A) எனப்படும் அளவுகோல். இந்தியாவில் பெரும்பாலான ஃபண்டுகள் ஆக்டிவ்வாகச் செயல்படும் ஃபண்டுகள்தான். இவ்வகை ஃபண்டுகளால்தான் குறியீட்டினைவிட அதிகமான வருமானத்தை ஈட்டித் தரமுடியும். குறியீட்டினைவிட அதிகமாகக் கொடுக்கப்பட் டுள்ள வருமானம்தான் ஆல்பா என்று அழைக்கப்படுகிறது.

placeholder

எடிட்டர் சாய்ஸ்