Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்ற இதழ்கள்

placeholder

அதிகம் படித்தவை

எடிட்டர் சாய்ஸ்

இறந்த தீவிரவாதிக்கு எழுதப்பட்ட கடிதமும், அதற்கு ஒரு காஷ்மீர் இளைஞரின் பதிலும்...!
placeholder

ஜூலை 8 ம் தேதி, வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினரால் இருபத்தி இரண்டு வயது தீவிரவாதத் தலைவன்ர் புர்ஹன்வானி கொல்லப்பட்டார். அவரது நினைவுக் கூட்டங்களுக்குப் பல்லாயிரம் மக்கள் கூடி பிரார்த்தனை செய்தார்கள். எதிர்ப்பாளர்கள், பாதுகாப்புப் படையினரோடு மோதலில் ஈடுபட்டார்கள். இதில் பொதுமக்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள், காஷ்மீரை மீளாத் துயரத்துக்குத் தள்ளியிருக்கின்றன. இதனிடையே காஷ்மீர் சூழல் குறித்தும், அங்குள்ள ஹூரியத் தலைவர்களின் பின்னணி குறித்தும் இறந்த புர்ஹன்வானிக்கு முன்னாள் ராணுவ மேஜர் கவ்ரவ் ஆர்யா ஒரு கடிதம் எழுதி உள்ளார்,