[X] Close
“ ‘டர்ட்டி பிக்சர்’ மாதிரி என்றால் ஓகே!”
“ ‘டர்ட்டி பிக்சர்’ மாதிரி என்றால் ஓகே!”

‘ஒருநாள் கூத்து’ படத்தின் இன்னொரு நாயகி நிவேதா பெத்துராஜ். துபாய் வரவு. மிஸ் இந்தியா யுஏஇ. தமிழுக்கு நல்வரவு... அப்புறம் என்ன, அழகியுடன் ஒரு சின்ன சிட் சாட். ‘‘மை நேம்... வாட் டு டெல் யூ?’’ என ஆரம்பித்தவுடன் ‘‘ஹல்லோ. எனக்கு நல்லாத் தமிழ் தெரியும். மதுரை பழங்காநத்தம் பொண்ணு. நீங்கள் தமிழ்லேயே பேசலாம்’’ என்று பல்ப் கொடுத்தார். ‘‘அதென்ன மிஸ் இந்தியா யு.ஏ.இ?’’ “துபாய் வாழ் இந்தியர்களுக்கு இடையில நடக்கிற அழகிப் போட்டி. இதுவும் மிஸ் இந்தியா மாதிரி அழகு, பொது அறிவு, நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துறோம், இப்படி பலகட்டத் தேர்வுகள் இருக்கு. அந்த டைட்டில் எனக்குக் கிடைச்சது சந்தோஷம்.”

ஹைலைட்

placeholder

அதிகம் படித்தவை

எடிட்டர் சாய்ஸ்