சுவாதி கொல்லப்பட்டுவிட்டார்... மறுபடியும் கொலை செய்ய வேண்டாம்!
சுவாதி கொல்லப்பட்டுவிட்டார்... மறுபடியும் கொலை செய்ய வேண்டாம்!

நான்கு நாட்களாக சென்னை மாநகரமே மிகப் பெரிய பதற்ற நிலையில் இருக்கிறது. காரணம், எல்லோருக்கும் தெரியும். காலை நேரம், பொதுமக்கள் கூடும் ரயில் நிலையத்தில் ஐ.டி பெண் ஊழியர் ஒருவர், இளைஞன் ஒருவனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். வெட்டியவன் தப்பி ஓடிவிட்டான். போலீஸார் அவனைத் தேடி வருகின்றனர். பிடிக்கலாம் அல்லது எத்தனையோ பிடிபடாக் குற்றவாளிகள் வரிசையில் அவனும் போய்ச் சேரலாம். ‘இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம்’ என்று சொல்லப்படும் சென்னையில் ஒரு ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது...

placeholder

எடிட்டர் சாய்ஸ்