மகாமகம் அப்டேட்ஸ்

தொடங்கியது கும்பகோணத்தில் தீர்த்தவாரி..!
தொடங்கியது கும்பகோணத்தில் தீர்த்தவாரி..!
மகாமகம் - புனித நீராட லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
மகாமகம் - புனித நீராட லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
மகாமகத்துக்கு இயங்கும் சிறப்பு ரயில்கள் விவரம்!
மகாமகத்துக்கு இயங்கும் சிறப்பு ரயில்கள் விவரம்!
மகாமகப் பெருவிழாவிற்கு தமிழில் வழிகாட்டும் 'மகாமகம்' செயலி!
மகாமகப் பெருவிழாவிற்கு தமிழில் வழிகாட்டும் 'மகாமகம்' செயலி!

கும்பகோணம் கோயில்கள்

கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில்!
கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில்!

கும்பகோணம் சார்ங்கபாணி திருக்கோயில், 108 திவ்ய தேசங்களுள், மூன்றாவதாகத் திகழ்கிறது. இதை உபயபிரதான திவ்விய தேசம் என்பர்.

கும்பேஸ்வரர் திருக்கோயில்
கும்பேஸ்வரர் திருக்கோயில்

கும்பேஸ்வரர் திருக்கோயிலில் இருக்கும் யாரும் அறிந்திராத சிறப்பு தகவல்கள்

நவ கன்னியர் தரிசனம்!
நவ கன்னியர் தரிசனம்!

ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் ஆலயம்-மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கும் ஒன்பது நதிப் பெண்களும் அருள் பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.மகாமக வைபவத்தின் போது, யாக சாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.

காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!
காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

வருடாந்திர மாசி மகத்தன்றும், 12 ஆண்டு களுக்கு ஒருமுறை வரும் மகாமக திருநாளிலும் சார்ங்க பாணி பெருமாள் காவிரியில் தீர்த்தவாரி காண்கிறார்.

வழிபாடுகள்

மகாமகக் குளத்தில் உள்ள தீர்த்தங்களின் பலன்கள் தெரியுமா?
மகாமகக் குளத்தில் உள்ள தீர்த்தங்களின் பலன்கள் தெரியுமா?
நதிகளுக்கும் புனிதம் தரும் புண்ணிய தீர்த்தம்!
நதிகளுக்கும் புனிதம் தரும் புண்ணிய தீர்த்தம்!
மகிமை மிகு மகாமகம்
மகிமை மிகு மகாமகம்
என்னென்ன தானங்கள்?
என்னென்ன தானங்கள்?